வாரந்தோறும் ஞாயிறு · வீட்டு டெலிவரி

தரமான ஆட்டுக்கறி

வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில், தரமான ஆட்டுக்கறியை, எங்கள் சொந்தப் பண்ணையிலிருந்து நேரடியாக உங்கள் வீட்டிற்கே வந்து டெலிவரி செய்கிறோம் (காலை 7:00–9:00 AM).

பிரியாணி கட்

₹800 / கிலோ

பெரிய துண்டுகள், பிரியாணிக்கு ஏற்றது

கறி கட்

₹800 / கிலோ

சிறிய துண்டுகள், குழம்பு, வறுவலுக்கு

1. உங்கள் இருப்பிடம்

எங்கள் விநியோக மையத்திலிருந்து 5 கி.மீ.க்குள் தரமான ஆட்டுக்கறியை வீட்டு டெலிவரி செய்கிறோம்.